நாய்வேசம் போட்டா குரைச்சித்தானே ஆவணும்! புண்ணாக்கு பய எல்லாம் ப்ளாக்கு எழுதுறப்ப, அவனுங்களை விமர்சிக்கப்போனா அனானின்னு சொல்றாங்க... அதான் நானும் சின்னதா ஒரு கடை தொறந்துட்டேன்.
இனி இருக்குடா சங்கு! வீணாப்போன வெட்டிப்பயல்லாம் பெரிய புடுங்கி மாதிரி அரசியல் எழுதுறான், சமூக விமர்சனம் எழுதுறான், கவிதை எழுதுறான். பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாத்தையும் எழுத ஆசப்படுறான். எல்லாம் சரிதான்... ஆனா விஷயம் தான் உருப்படியா இல்ல.
திருந்துங்கடா டேய்!

நீங்க ப்ளாக் துவங்கிய காரணம் சுவாரசியமா இருக்கு.அனானியா இருந்த நீங்க பிளாக் துவங்கியதே பதிவுலகத்துக்கு கிடைத்த வெற்றி.
ReplyDeleteஉங்க சேவைகளைத் தொடருங்க,
//இனி இருக்குடா சங்கு! வீணாப்போன வெட்டிப்பயல்லாம் பெரிய புடுங்கி மாதிரி அரசியல் எழுதுறான், சமூக விமர்சனம் எழுதுறான், கவிதை எழுதுறான். பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாத்தையும் எழுத ஆசப்படுறான். எல்லாம் சரிதான்... ஆனா விஷயம் தான் உருப்படியா இல்ல.
திருந்துங்கடா டேய்!//
so நீங்க பின்னூட்டத்துல போய் சக பதிவர்களுக்கு சங்கு ஊதுவதோடு பதிவும் எழுதத் துவங்கினால் மற்ற பதிவுகளை விட சிறாப்பான பதிவுகளைத் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
ReplyDeletecomments settings il word verifiation neekkidunga